குடும்பத்தினர் கொடுத்த சப்ரைஸ்!! கல்யாணத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சினேகா..

Prasanna Sneha Tamil Actress Actress
By Edward May 08, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

குடும்பத்தினர் கொடுத்த சப்ரைஸ்!! கல்யாணத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சினேகா.. | Actress Sneha Cry For Family Surprise Video Viral

அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.

குடும்பத்தினர் கொடுத்த சப்ரைஸ்!! கல்யாணத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சினேகா.. | Actress Sneha Cry For Family Surprise Video Viral

அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சினேகா - பிரசன்னா திருமணத்தில் குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ்-ஆல் சினேகா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அதிலும் தன்னுடைய சகோதரியின் பிள்ளைகள் கொடுத்த கிரீட்டிங் கார்ட்-ஐ பார்த்து மேலும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். தற்போது சினேகா - பிரசன்னாவின் திருமண சங்கீத் நிகழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.