அழகில் மிரள வைக்கும் நடிகை.. இவங்களுக்கு வயசே ஆகாத!

Sneha Indian Actress Actress
By Dhiviyarajan Jun 11, 2023 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார். தற்போது சினேகா சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அழகில் மிரள வைக்கும் நடிகை.. இவங்களுக்கு வயசே ஆகாத! | Actress Sneha Latest Photo

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சினேகா, தற்போது இவர் எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.