என்ன வயசு மேடம் உங்களுக்கு! வாய்ப்பிற்காக படுஒல்லியாக மாறிய புன்னகை அரசி!
photoshoot
sneha
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவரது மார்க்கெட் எகிறியது.
அப்படி நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முடக்கு போட்டார். தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கும் வண்ணம் உடல் எடையை முற்றிலும் குறைத்து விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்து வந்தார்.
தற்போது ரசிகர்களே மிரண்டு பார்க்கும் படி பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் சினேகாவின் போட்டோஷூட் பிரம்மிக்க வைத்து வருகிறது. தற்போது கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்று கூறி வருகிறாராம்.