புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் புன்னகை அரசி சினேகா

Sneha
By Yathrika Mar 03, 2026 06:47 PM GMT
Report

சினேகா

நடிகை சினேகா, தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசியாக கொண்டாடப்படும் பிரபலம். 

சினிமாவில் டாப்பில் இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் மீண்டும் நடிக்க வந்த சினேகா தரமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சொந்தமாக ஒரு புடவை கடையும் திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இப்போது அவர் புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGallery