கணவர் இன்றி நடிகை சோபிதா கும்பகோணத்தில் என்ன செய்கிறார் பாருங்க..
Naga Chaitanya
Sobhita Dhulipala
Actress
By Bhavya
2 days ago
சோபிதா - நாகசைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து பின் நடிகை சோபிதாவை காதலித்து கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்கள் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தது.
கிளிக்ஸ்
இந்நிலையில், தற்போது தனது கணவர் இல்லாமல் நடிகை சோபிதா அவரது படத்தின் ஷூட்டிங் காரணமாக கும்பகோணத்தில் உள்ளார்.
அங்கு அவர் கோயிலுக்கு சென்று அழகாக சுடிதார் அணிந்துக் கொண்டு போட்டோ மற்றும் அங்கு அவர் சுற்றி பார்க்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கணவர் நாகசைதன்யா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
1 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்