உச்சக்கட்ட கவர்ச்சி போஸ்.. பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவின் வீடியோ..

Ponniyin Selvan: I Tamil Actress Sobhita Dhulipala Ponniyin Selvan 2
By Edward Jan 25, 2024 10:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

உச்சக்கட்ட கவர்ச்சி போஸ்.. பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவின் வீடியோ.. | Actress Sobhita Latest Photoshoot Video Viral

சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சோபிதா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என்று நடித்து வருகிறார்.

தற்போது சித்ரா, மங்கி மேன் போன்ற படங்களிலும் நடித்து வரும் சோபிதா துளிபாளா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது, இறுக்கமான ஆடையணிந்து முரட்டுத்தனமான பார்வையில் கிளாமர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

விஜயகாந்த் இறக்கும் போது என்ன நடந்தது, கடைசி நிமிடங்கள்- பிரேமலதா

விஜயகாந்த் இறக்கும் போது என்ன நடந்தது, கடைசி நிமிடங்கள்- பிரேமலதா