ரசிகர்களின் கனவு கன்னி நடிகை பூர்ணாவின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க

Viral Photos Actress Poorna Tamil Actress
By Bhavya May 01, 2025 02:30 PM GMT
Report

பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பின் அருள்நிதியின் தகராறு, சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பூர்ணாவிற்கு பெரிய வெற்றி என்று சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை.

இவர் துபாய் தொழிலதிபரான ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். துபாயில் செட்டில் ஆகியுள்ள நடிகை பூர்ணாவுக்கு ஒரு மகனும் உள்ளார்.

ரசிகர்களின் கனவு கன்னி நடிகை பூர்ணாவின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க | Actress Son Photos Goes Viral On Social Media

அண்மையில் நடிகை பூர்ணா தனது மகனின் பிறந்தநாளை சூப்பராக குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதோ அவரே வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,