போட்டோட்ஷூட்டில் கலக்கும் ரஜினி பட நடிகை சொனாக்ஷி.. புகைப்படங்கள்..
சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.
அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார். 2022ல் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 2020ல் இருந்தே இருவரும் டேட்டிங் செய்வது வருகிறார்கள் என்று அவர்கள் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. கடந்த வாரம் ஜாகீர் இக்பாலை நடிகை சோனாக்ஷி கடந்த 2023 ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சோனாக்ஷி சின்ஹா தன் கணவருடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். தற்போது பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் எடுத்த புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.