திருமணத்திற்கு பின்பும் தவறான பழக்கத்தில் மருமகள்.. கடுமையாக தாக்கி பேசிய தனுஷின் அப்பா
Dhanush
Sonia Agarwal
Selvaraghavan
Kasthuri Raja
By Dhiviyarajan
தனுஷை துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தான் கஸ்தூரி ராஜா. இவரின் மூத்த மகன் செல்வராகவன் அப்பாவை போல இயக்குனராக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனியா அகர்வாலை செல்வராகவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சோனியா அகர்வால் இது போன்று நடந்து கொண்டதால் கஸ்தூரிராஜா கண்டித்துள்ளார்.
இந்த விஷயத்தால் தான் செல்வராகவன் சோனியா அகர்வால் இடையே விவாகரத்து நடந்து என்று பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.