ஜப்பான் மிலன் ஃபேஷன் வீக்!! மிரட்டும் அழகில் நடிகை ஸ்ரீலீலா போட்டோஷூட்..
Tamil Actress
Actress
Sreeleela
Parasakthi
By Edward
நடிகை ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை சென்று செம பேமஸ் ஆகிவிட்டார். அதிலும் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த பராசக்தி ஸ்ரீலீலா மார்கெட்டை தமிழிலும் பல மடங்காக்கியது. தற்போது இவர் தனுஷுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், Milan Fashion Week நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீலீலா. Feminaவின் அட்டை விளம்பரத்திற்காக ஸ்ரீலீலா எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
இதனை பார்த்த பலரும் ஸ்ரீலீலாவின் புகைப்படத்திற்கு ஹார்ட்டின் போட்டு வருகிறார்கள்.