கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை ஸ்ரீலீலா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Sreeleela
By Karthick Raja
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா.
இவர் நடிப்பில் தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், வழக்கமாக இவருடைய நடனத்தை மட்டுமே பாராட்டியவர்கள், பராசக்தி படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரீலீலா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கொள்ளைகொள்ளும் அளவில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:



