கடற்கரையில் கவர்ச்சி புயலாக மாறிய 23 வயது ஸ்ரீலீலா.. வர்ணிக்கும் இளசுகள்!!
Indian Actress
Tamil Actress
Actress
Sreeleela
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை ஸ்ரீலீலா, கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


