மஞ்ச காட்டு மைனா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட புகைப்படங்கள்

Photoshoot Sreeleela
By Karthick Raja Oct 22, 2026 04:59 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா இந்திய அளவில் பிரபலமானவர். இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அடுத்ததாக கார்த்திக் ஆர்யனுடன் முதல் பாலிவுட் படம், தனுஷுடன் ஓம் படம், ரஜினியுடன் தர்மன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, அவ்வப்போது தனது ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில், தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஸ்ரீலீலா ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery