விஜய்யின் ஜனநாயகன் இந்த படத்தின் ரீமேக்கா!! பராசக்தி பட நடிகை கொடுத்த ரியாக்ஷன்..

Sivakarthikeyan Sreeleela JanaNayagan Parasakthi
By Edward Dec 17, 2025 08:30 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா

நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் 2026 ஜனவரி 9 தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. ஜனநாயகன் படத்தோடு ஜனவரி 14 ஆம் தேதி, சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸாகவுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் இந்த படத்தின் ரீமேக்கா!! பராசக்தி பட நடிகை கொடுத்த ரியாக்ஷன்.. | Actress Sreeleela Responds For Jana Nayagan Remake

இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் படம், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் நடந்த கடைத்திறப்பு நிகழ்ச்சியில் பராசக்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ஸ்ரீலீலாவிடம் ஜனநாயகன் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் நீங்கள் நடித்த, தெலுங்கின், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

ஜனநாயகன்

அதற்கு ஸ்ரீலீலா, அதெல்லாம் எனக்கு தெரியாது, தளபதி விஜய்யின் தீவிர ரசிகை, கண்டிப்பாக நான் ஜனநாயகன் படத்தை பார்க்க ரொம்பவே ஆவலுடன் இருக்கிறேன்.

விஜய்யின் ஜனநாயகன் இந்த படத்தின் ரீமேக்கா!! பராசக்தி பட நடிகை கொடுத்த ரியாக்ஷன்.. | Actress Sreeleela Responds For Jana Nayagan Remake

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருக்கிறது. படம் ரொம்பவே நல்லா வந்திருக்கிறது. கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.