முதலில் அஜித்தை கார் ரேஸில் இருந்து நீக்க வேண்டும், ரேஸ் பார்ப்பவர்களே கோபம்

Ajith Kumar Actors Tamil Actors
By Tony Feb 03, 2026 07:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி என்ற படம் திரைக்கு வந்தது.

முதலில் அஜித்தை கார் ரேஸில் இருந்து நீக்க வேண்டும், ரேஸ் பார்ப்பவர்களே கோபம் | Car Race Fans Angry On Ajith Kumar

இந்த படம் மெகா ஹிட் ஆனாலும் அஜித் தொடர்ந்து படம் நடிக்காமல் கார் ரேஸ் என்று சுற்றி வர, ரசிகர்களுக்கே கடும் கோபம் வருகிறது.

முதலில் அஜித்தை கார் ரேஸில் இருந்து நீக்க வேண்டும், ரேஸ் பார்ப்பவர்களே கோபம் | Car Race Fans Angry On Ajith Kumar

இந்நிலையில் அஜித் கார் அடிக்கடி பிரச்சனை ஆக, முக்கியமான அஜித் ஓட்டும் போது கார் விப்பத்துக்குள்ளாக, ரேஸ் ட்ராக் விட்டு வெளியே போக இதற்கெல்லாம் கார் ரேஸ் பார்க்கும் ரசிகர்களே இவரை முதலில் கார் ரேஸில் இருந்து நீக்க வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.

முதலில் அஜித்தை கார் ரேஸில் இருந்து நீக்க வேண்டும், ரேஸ் பார்ப்பவர்களே கோபம் | Car Race Fans Angry On Ajith Kumar