வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி காட்டி சமையல் செஞ்சி சம்பாதிக்கிறேன்!! நடிகை ஸ்ரீரெட்டி ஆதங்கம்

Gossip Today Indian Actress Tamil Actress Drugs
By Edward Jul 06, 2025 05:30 AM GMT
Report

ஸ்ரீரெட்டி

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உட்பல பலர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து பல நடிகர் நடிகைகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி காட்டி சமையல் செஞ்சி சம்பாதிக்கிறேன்!! நடிகை ஸ்ரீரெட்டி ஆதங்கம் | Actress Sri Reddy Said About Glamour Video

அந்தவகையில் கோலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னை அனுபவித்துவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஆடையை கலைந்து போராட்டம் நடத்தியிருந்தார்.

யூடியூப் சேனல்

சமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் குறித்து பேட்டியொன்றில் பேசிய ஸ்ரீரெட்டி, புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டைப்போடாதீர்கள். பிரச்சனைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து விலகிவிடுங்கள்.

வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி காட்டி சமையல் செஞ்சி சம்பாதிக்கிறேன்!! நடிகை ஸ்ரீரெட்டி ஆதங்கம் | Actress Sri Reddy Said About Glamour Video

சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெளியில் சொல்லி என்னை நானே பலியாக்கிக்கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து நிற்கிறேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து யூடியூப் சேனல் துவங்கி கவனத்தை ஈர்க்கிறேன்.

சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று நீங்கள் யோசிக்கலாம், வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழியில்லை, எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைக்கொடுக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.