ஸ்ரீதேவி, பாத்டப்பில் செத்ததுலாம் கட்டுக்கதை!! உண்மையை உடைத்த பிரபல விமர்சகர்..

Sridevi Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 04, 2023 08:30 AM GMT
Report

இந்திய திரையுலகின் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர்ஸ்டாராகவும் 70, 80களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார். தமிழில் நடிகர் விஜய்யின் புலி படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார்.

கடந்த 2018ல் துபாயில் திருமணத்திற்காக சென்று ஓட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் இன்றுவரை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவர் மரணத்திற்கு பின் அவரது கணவர் போனிகபூர் தமிழ் படங்களையும் தயாரித்து வருகிறார்.

ஸ்ரீதேவி, பாத்டப்பில் செத்ததுலாம் கட்டுக்கதை!! உண்மையை உடைத்த பிரபல விமர்சகர்.. | Actress Sridevi Death Issues Kantharaj React

மேலும் அவரது இரு மகள்கள் சினிமாவில் அறிமுகமாகி நடித்தும் வருகிறார்கள். டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டியில், ஸ்ரீதேவி மரணம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, நம்ப முடியவில்லை துயரமான மரணம். பல காரணங்கள் கூறினார்கள்.

ஒரு பாத் டப்பில் விழுந்து செத்துட்டாங்க என்று சொன்னாங்க. எந்திரிச்சு உட்காரலாமே, கதை விட்டாங்க. ஸ்ரீதேவி இறந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, சின்ன வயதில் பார்த்த குட்டிபெண்.

திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது, போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார் என்றும் 200 கோடி இன்சூரன்ஸ் செஞ்சிருந்தாங்க ஸ்ரீதேவி என்றும் தெரிவித்திருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.