10 ரூபா சம்பளம்..ஸ்ரீதேவிக்கே போட்டி!! யார் அந்த நடிகை தெரியுமா..
நடிகை ஜெயபிரதா
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, மராத்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் ஈர்த்த நடிகை ஜெயபிரதா, 1974ல் தெலுங்கில் வெளியான Bhoomi Kosam என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
முதல் படத்தில் அவருக்கு 10 ரூபாய் சம்பளமாஅ கொடுக்கப்பட்டதாம். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டார். நடிகர் கமல் ஹாசனுடன் மன்மத லீலை, சலங்கை ஒலி என்ற படங்களிலும் ரஜினி - கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்தார்.
2008ல் வெளியான தசவதாரம் படத்திலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்க விரும்பாத ஜெயபிரதா, மருத்துவராக வேண்டும் என்றே விரும்பியினார்.
தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாட்டாவை திருமணம் செய்து இரண்டாம் தாரமானார். ஸ்ரீதேவி மற்றும் ஜெயபிரதா இருவருக்கும் கடும்போட்டி நிலவியது.
ஒன்றாக Maqsaad படத்தில் நடித்திருந்தாலும்
இருவரும் பேசிக்கொண்டதே இல்லையாம்.