சிவகார்த்தியேன் வீட்டில் தங்கிய பிரபல நடிகை!! நம்பிக்கையோடு அனுப்பி வைத்த அம்மா.. டாப் சீக்ரெட்
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இசையமைப்பாளர் டி இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இனி சேரப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதில் ஆரம்பித்த பெரிய குண்டு, சிவகார்த்திகேயன், இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே தொடர்பு, அவர்களின் ஆபாச ஆடியோ வரை பல விசயங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து பலர் விமர்சித்து பேசிய பெரியளவில் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் இமான் நண்பர் ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றிய உண்மைகளை பகிர்ந்திருக்கிறார். நான் கீர்த்தி சுரேஷை முதன்முதலில் சந்தித்த போது அவர் தங்கி இருந்த வீடு சிவகார்த்திகேயன் வீடி. கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவும் ஒரு நடிகை தான். சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை வைத்து தான் அவர் வீட்டில் கீர்த்தி சுரேஷை தங்க வைத்திருக்கிறார்.
அப்போதெல்லாம் கீர்த்தி சுரேஷும் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் சேர்ந்தே இருப்பார்கள். பெண்கள் விசயத்தில் நல்ல நேர்மையான மனிதர் என்று எப்படி ஏ ஆர் ரகுமானிற்கு இருக்கிறதோ, அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையில், கீர்த்தி சுரேஷை அவரது அம்மா சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க வைத்தது தான். அப்பா இறந்தப்பின் அக்கா வளர்ப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன், வக்கிரப்புத்தியோ, கீர்த்தரமான எண்ணமோ அவர் ரத்தத்தில் இல்லை.
சினிமாவில் இருந்தாலும் மது, சிக்ரெட் என்று எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. தனுஷ், அனிருத் எல்லாம் அவரது நண்பர்கள் தானே. அவர்கள் பத்தி எங்கயாவது வாய் விட்டு இருப்பாரா?. இமானுக்கும் சிவகார்த்திகேயனின் கேரக்டர் என்ன என்பது தெரியும். தன்னை பற்றிய அந்தரங்கங்கள் தெரிந்தும் பிரஸ்மீட் வைத்து சொல்ல மாட்டார் என்பதும் தெரியும்.
அதனால் தான் துரோகம் என்ற பழியை போட்டிருக்கிறார். யார் யாரோ பட்ட கோடிக்கணக்கான கடனை இப்போது வரை கட்டிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். பெரிய படம் மார்க்கெட் ஏதும் இல்லாத இமான், அயலான் பிரமோஷனை கெடுப்பதற்கு போட்ட திட்டம் தான். போகப்போக அவருக்கு புரிய வரும். துரோகம் செய்தார் என்று கூறினார், என்ன துரோகம் என்று ஏன் சொல்லவில்லை என அந்த நண்பர் கூறியிருக்கிறார்.