ஷாருக்கானுக்கு மாமியார்.. ஐஸ்வர்யா ராய்க்கு அம்மா!! சினிமாவைவிட இதான் காரணமாம்...
மாயா அலாக்
பாலிவுட் திரையுலகில் எல்லோரும் கூடிய சீக்கிரம் ஃபேமஸ் ஆவதில்லை. சிலருக்கு தான் அப்படி அமைந்து ஏதோ காரணத்திற்காக அதுவும் நிலைக்காமல் போய்விடும். அப்படியான ஒரு நிலைதான் ஒரு பாலிவுட் நடிகைக்கு அமைந்தது. அவர் தான் நடிகை மாயா அலாக்.
ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான Thodisi Bewafaii என்ற படத்தில் அறிமுகமாகிய மாயா அலாக், சல்மான் கான், ஸ்ரீதேவி நடித்த சன்ந்திரா முகி படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் 199ல் ஷாருக்கானுக்கு மாமியாராக குட்டு என்ற படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்து உமாரோ ஜான் படத்தில் அவருக்கு அம்மாவாகவும் நடித்தார் மாயா அலாக்.
பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். ஒரேமாதிரியான ரோல் நடிக்க வருவதால் நடிப்பதை நிறுத்த முடிவெடுத்து சினிமாவில் இருந்து விலகினார்.
2000 ஆம் ஆண்டுக்குப்பின் சினிமாமீது விரக்தி அடைந்த 2006க்கு பின் சினிமாத்துறையை துறந்தார். பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான சுனில் அலக்கையை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயாகி சொந்தமான பண்ணைவீட்டில் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.