படுக்கையில் என் அருகில் அந்த உருவம் படுத்திருந்த போது.. நடிகை சுஜிதா வெளிப்படை
Serials
Indian Actress
Tamil TV Serials
Actress
By Dhiviyarajan
ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் தான் சுஜிதா.
இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 30-கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளின் ஏக்கம், வலி என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
அப்படிப்பட்ட ரோலில் நான் நடித்து இருக்கிறேன். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதிக்கு திடீரென அவர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அந்த உருவம் தனக்கு அருகில் படுத்திருக்கும் பொழுது நான் நிஜமாகவே அழுதேன். இந்த காட்சி படமாக்கும் போது நான் கிளிசரின் போடவில்லை என்று சுஜிதா கூறியுள்ளார்.