பாத்டப் இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்!! தனுஷ் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Tamil Actress Actress
By Jai Jun 05, 2023 04:45 PM GMT
Report

சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் சில படங்களில் நடித்தும் பெரியளவில் பேசப்படுவது கிடையாது.

அப்படி நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் நடித்து நடிகையாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுரபி.

இப்படம் சரியாக ஓடாததால் நடிகர் தனுஷின் விஐபி படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின் புகழ் படத்தில் நடித்தப்பின் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.

தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் சுரபி, தற்போது பாத்டப்பில் பிராக் ஆடை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Gallery