பார்ட்டியில் சரக்கு அடித்தபடி ஆட்டம்!! 47 வயது நடிகை சுரேகாவின் வீடியோ...
Viral Video
Tamil Actress
Actress
By Edward
சுரேகா வாணி
சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.
குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.
மகளுடன் சேர்ந்து நடனமாடி மக்களை கவர்ந்தும் வருகிறார். தற்போது பார்ட்டியில் கையில் சரக்குடன் ஆட்டம் போட்டுள்ளார்.
அங்கு ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சுரேகா வாணி.