மகளுடன் மொட்டைமாடியில் ஹோலி!! 47 வயது சுரேகா வாணி வெளியிட்ட வீடியோ..

Holi Tamil Actress Actress
By Edward Mar 15, 2025 02:30 PM GMT
Report

சுரேகா வாணி

சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

மகளுடன் மொட்டைமாடியில் ஹோலி!! 47 வயது சுரேகா வாணி வெளியிட்ட வீடியோ.. | Actress Surekha Vani Holi Celeb With Daughter

குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.

மகளுடன் சேர்ந்து நடனமாடி மக்களை கவர்ந்தும் வருகிறார். தற்போது மகளுடன் மொட்டைமாடியில் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.