பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! 47 வயதில் முகம் சுளிக்க வைக்கும் பிரபல நடிகை

Gossip Today Bollywood Indian Actress Sushmita Sen
By Edward May 08, 2023 07:00 AM GMT
Report

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்று மக்கள் பாலிவுட்டில் 1996ல் வெளியான தஸ்தக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென். இதன்பின் இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார் சுஷ்மிதா சென்.

இதன்பின் சங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அனைவரையும் ஈர்த்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சுஷ்மிதா 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! 47 வயதில் முகம் சுளிக்க வைக்கும் பிரபல நடிகை | Actress Sushmita Sen Latest Glamour Video Viral

ஆரம்பக்கால சினிமாவாழ்க்கையில் பலருடன் காதல் கிசுகிசுக்களிலும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வந்தார்.

சமீபத்தில் கூட லலீத் மோடியுடன் டேட்டிங் சென்று அதன்பின் அவரை பிரிந்துவிட்டார்.

தற்போது பொது விழா ஒன்றில் உள்ளாடை அணியாமல் முகம் சுளிக்க வைக்கும் படியாக உட்கார்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

சுஷ்மிதா சென்னில் குறிப்பிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.