யார் துணையும் வேண்டாம்!! 48 வயதில் திருமணம் செய்யாத நடிகை சுஷ்மிதா ஓப்பன் டாக்..

Bollywood Indian Actress Marriage Relationship Sushmita Sen
By Edward Jul 24, 2024 01:30 PM GMT
Report

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ப்ற்று 1997ல் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவான ரட்சகன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஷ்மிதா ஆரம்பத்தில் இருந்தே பலருடம் காதலில் இருந்தும் கிசுகிசுவில் சிக்கியும் வந்தார். 48 வயதாகியும் இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

யார் துணையும் வேண்டாம்!! 48 வயதில் திருமணம் செய்யாத நடிகை சுஷ்மிதா ஓப்பன் டாக்.. | Actress Sushmita Sen Share Why No Marriage Reason

சில ஆண்டுகளுக்கு முன் ரோஹ்மன் என்ற தன்னை விட வயது குறைவான இளைஞருடன் நெருங்கி பழகி திருமணம் வரை சென்றார். அதன்பின் இருவரின் காதல் முடிவுக்கு வந்து சிங்கிளாக மாறினார். சில ஆண்டுகளுக்கு முன் லலித் மோடியுடன் டேட்டிங் சென்று பின் அதிலிருந்தும் விலகினார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் மிகவும் திருப்தியான பெண், இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. என் 5 ஆண்டுகால காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இப்போது தனிமையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.

39 வயது நயன்தாராவின் உடல் அமைப்பு அப்படி இருக்க அது தான் காரணம்..

39 வயது நயன்தாராவின் உடல் அமைப்பு அப்படி இருக்க அது தான் காரணம்..

எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை, நான் தனிமையாக இருப்பதுப்போல் உணர்ந்தால் நண்பர்களை சந்திப்பேன், அவர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்வேன், வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் தனியொருத்தியாக வாழ்வை ரசித்து மகிழ்வேன் என்று நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.