ஆசை பட நடிகை சுவலட்சுமியா இது?- அவரது கணவர் இவர்தானா?

Suvaluxmi Tamil Actress
By Yathrika Jun 19, 2023 06:31 AM GMT
Report

சுவலட்சுமி

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய 90களின் நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சுவலட்சுமி. அஜித்துடன் ஆசை படத்தின் மூலம் தமிழுக்கு வந்து பெரிய அளவில் ரீச் பெற்றார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்கள் நடித்து வந்தார், பின் ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைய சின்னத்திரை பக்கம் வந்தார்.

ஆசை பட நடிகை சுவலட்சுமியா இது?- அவரது கணவர் இவர்தானா? | Actress Suvalaxmi Husband Photo

சின்னத்திரையிலும் சில வருடங்களே நடித்து வந்த இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆனார்.

இப்போது நடிகை சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


GalleryGalleryGallery