ஸ்வர்ணமால்யா இப்படி பட்டவரா?..திருமணத்திற்கு பின் அந்த நபருடன் ரகசிய உறவு..விவாகரத்து காரணம் இதுவா?

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 04, 2023 12:00 PM GMT
Report

90ஸ் கீட்ஸின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதன் பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே ஷாலினிக்கு அக்காவாக நடித்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார். மேலும் இவர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வர்ணமால்யா காஞ்சி மடத்தை சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்பட்டது. போலீசார் விசாரணையில் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை கூறினார். ஆனால் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டாராம்.

திருமணத்திற்கும் பின்பும் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தான் கணவருடன் விவாகரத்து ஆனது என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.