அந்த இடத்தில் பல முறை அடித்தார்.. ஒப்பானாக பேசிய 50 வயது நடிகை

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 12, 2024 02:30 AM GMT
Report

மலையாள மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா மேனன். இவர் கடந்த 1991 -ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான அனஸ்வரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழில் சாதுமிரண்டால், சிநேகிதியே, நான் அவனில்லை 2, இணையதளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 50 வயதான ஸ்வேதா மேனன் சில படங்ளில் கவர்ச்சியான கதாபத்திரங்களில் தான் நடித்து வருகின்றார்.

அந்த இடத்தில் பல முறை அடித்தார்.. ஒப்பானாக பேசிய 50 வயது நடிகை | Actress Swetha Open Talk

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்வேதா மேனன், ரதிநிர்வேதம் படத்தில் கிளைமேக்ஸில் நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.

ஒரு 25 முறை டேக் எடுத்து அடித்திருப்பார். நான் உடனே இயக்குநரை அழைத்து, இவர் அடித்து அடித்து என்னுடைய இடம் சிவந்தே விட்டது என்று கோவமாக சொன்னேன்" என்று ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார். தற்போது பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..    

You May Like This Video