மீண்டும் டிரெண்ட்டி நடிகையான நிவாஷினி!! க்யூட் புடவை புகைப்படங்கள்..
Viral Photos
Actress Poorna
Tamil Actress
By Edward
நிவாஷினி கிருஷ்ணன்
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்து அறிமுகமான ஓ எந்தன் பேபி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிவாஷினி கிருஷ்ணன். நடித்தது சிறு காட்சிகள் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.
தன் அழகால் பலரையும் கவர்ந்த நிவாஷினி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சிங்கபூர் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

சில நாட்களாகவே திடீரென நிவாஷினியின் புகைப்படங்கள் நெட்டிசன்களின் சோசியல் மீடியா ஃபீட் பக்கத்தில் வரத்துவங்கி டிரெண்டானது.
புடவை புகைப்படங்கள்
இதனையடுத்து நிவாஷினி இன்ஸ்டாகிராம் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து டிரெண்ட்டாகியுள்ளார்.






