உச்சத்தை தொட்டும் சினிமாவை தூக்கி எறியும் நடிகை! எல்லாரும் படுக்கையை பகிர சொன்னால் எப்படி?

Indian Actress
By Edward Jun 08, 2022 07:27 AM GMT
Report

படவாய்ப்பு பெற நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடாதை எல்லாம் செய்ய சொல்லும் திரையுலகில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து காணப்படுகிறது. அப்படி பாதிக்கப்படும் சிலர் சினிமாவையே வெறுத்து ஓடிவிடுகிறார்கள்.

அப்படியொரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வெள்ளாவி நடிகை. சுருள் முடி, பால் நிற உடல் என ஆரம்பத்தில் ஒல்லி நடிகருடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு என இருந்த நடிகை பாலிவுட் பக்கமும் சென்று அசத்தி வருகிறார்.

அப்படிபட்ட நடிகைக்கு ஹிந்தியில் அதிக வாய்ப்புகள் வந்தாலும் வேண்டவே வேண்டாம் என்று உதறித்தள்ளி வருகிறாராம். அதற்கு காரணம் அம்மணி எங்கு சென்றாலும் திறமையை பார்க்காமல் படுக்கையை பகிர அழைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்களாம்.

இது முன்னணி பிரபலங்களும் செய்வது தான் நடிகைக்கு வேதனையை கொடுத்துள்ளதாம். இதனால் வெறுத்துப்போன நடிகை சினிமாவில் நடிப்பது வேண்டாம் என்று தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.