சிவகார்த்திகேயன் -இமான் சர்ச்சை..பிரபல நடிகை பளீச் பதில்
Sivakarthikeyan
D Imman
By Dhiviyarajan
சமீபகாலமாக சினிமாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் தான்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல நடிகை அனுபரமி, இமான் விஷயத்தில் சிவகார்த்திகேயன் மீது தவறு இருக்கிறதா..இல்லையா என்று தெரியாமல் சிலர் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் தொகுப்பளராக வேலை செய்து தற்போது இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். அவருடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலர் தூண்டிவிட்டுதான் இமான் இவ்வாறு செய்துள்ளார்.
இம்மான் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துரோகத்தை வெளியே சொல்லவில்லை என கூறுகிறார். ஏன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? என்று அனுபரமி பேசியுள்ளார்