கிளாமர் லுக்கில் விருதுவிழாவுக்கு சென்ற நடிகை தமன்னா!! புகைப்படங்கள்..
Tamannaah
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை தமன்னா தாராள கவர்ச்சி காட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவர் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது. மேலும் தமன்னா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் தொடர்ந்து தாராள கவர்ச்சியாக தான் வருகிறார்.
இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, ELLE list 2026ன் விருதுவிழாவிற்கு சென்றுள்ளார். உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் அவர் சென்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.