கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை தமன்னா!! புது ரீல்ஸ் வீடியோ..
Tamannaah
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
தமன்னா
பாலிவுட் சினிமாவில் தற்போது சென்ஷேஷ்னல் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தென்னிந்திய சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் நடித்து பிரபலமான தமன்னா, தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ஈர்த்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா, விருதுவிழாக்களுக்கும் போட்டோஷூட்டுக்கும் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, கல்கி என்ற ஃபேஷன் நிறுவனத்தின் போட்டோஷூட்டில் லெகங்கா ஆடையில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தமன்னா.