இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்!! படுஒல்லியாக மாறிய நடிகை தமன்னா...

Tamannaah Bollywood Tamil Actress
By Edward Jul 23, 2025 03:45 PM GMT
Report

தமன்னா

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்!! படுஒல்லியாக மாறிய நடிகை தமன்னா... | Actress Tamannaah Bhatia Slip And Photoshoot Post

அடுத்ததாக Ranger, ரோஹித் ஷெட்டியுடன் ஒரு திரைப்படம், Vvan: Force of the Forrest ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிப்பை விட இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை பெறுகிறது.

ஜெயிலர், Stree 2 போன்ற படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த Raid 2 திரைப்படத்திலும் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்!! படுஒல்லியாக மாறிய நடிகை தமன்னா... | Actress Tamannaah Bhatia Slip And Photoshoot Post

சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து வெப் தொடரில் நெருக்கமாக நடித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

போட்டோஷூட்

காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார்.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த வீடியோவும், ஜிம் ஒர்க்கவுட்டில் எடுத்த ஸ்லிம் புகைப்படத்தையும் ஸ்டோரிஸில் பகிர்ந்திருக்கிறார். தற்போது தமன்னாவை பார்த்த பலரும் இப்படி ஒல்லியாக மாறிட்டாரே என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery