குறையாத கவர்ச்சி பார்வை!! உச்சக்கட்ட ஆடையில் பிரம்மிக்க வைத்த நடிகை தமன்னா!!
Tamannaah
Indian Actress
Tamil Actress
By Jai
தென்னிந்திய சினிமாவை தாண்டி நடிகை தமன்னா மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த தமன்னா பாலிவுட் பக்கம் சென்றதும், சமீபகாலமாக கவர்ச்சியில் தாரளம் காட்டுவதோடு பொது இடத்திற்கு அரையும் குறையுமாக வந்து முகம் சுளிக்கவும் செய்கிறார்.

வெப் தொடரில் படுக்கையறை காட்சி முதல் கவர்ச்சி காவாலா ஆட்டம் வரை அனைவரையும் ஈர்த்ததோடு இந்தியா முழுவதும் ட்ரெண்ட் நடிகையானார்.
தற்போது அரண்மனை 4 மற்றும் வேதா படத்தில் நடித்து வரும் தமன்னா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது இறுக்கமான மின்னும் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
??? pic.twitter.com/5k5WTqXuiS
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) November 20, 2023