சேலையில் முரட்டு போஸ்!! நடிகை தமன்னா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்...

Tamannaah Jailer Tamil Actress
By Edward Dec 11, 2023 04:00 PM GMT
Report

 தென்னிந்திய சினிமாவை தாண்டி நடிகை தமன்னா மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த தமன்னா பாலிவுட் பக்கம் சென்றதும், சமீபகாலமாக கவர்ச்சியில் தாரளம் காட்டுவதோடு பொது இடத்திற்கு அரையும் குறையுமாக வந்து முகம் சுளிக்கவும் செய்கிறார்.

சேலையில் முரட்டு போஸ்!! நடிகை தமன்னா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்... | Actress Tamannaah Latest Saree Photos Viral

வெப் தொடரில் படுக்கையறை காட்சி முதல் கவர்ச்சி காவாலா ஆட்டம் வரை அனைவரையும் ஈர்த்ததோடு இந்தியா முழுவதும் ட்ரெண்ட் நடிகையானார். தற்போது அரண்மனை 4 மற்றும் வேதா படத்தில் நடித்து வரும் தமன்னா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்பொழுது நிகழ்ச்சி ஒன்றிற்கு சேலை அணிந்து சென்றுள்ளார். சேலையிலும் இப்படி கவர்ச்சி காட்ட முடியும் என்பதுபோல் முரட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery