விருதுவிழாவிற்கு இப்படியா வர்றது!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் முகம் சுளிக்க வைத்த நடிகை தமன்னா
Tamannaah
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமானவர் நடிகை தமன்னா.
விஜய், அஜித், தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தும் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்தும் பிஸி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மும்பையில் செட்டிலாகியிருக்கும் தமன்னா கிளாமர் உச்சக்கட்ட தாராளத்தை அளித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விருதுவிழா மற்றும் மாடலிங் சம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கீழாடை அணியாமல் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.



