மில்க்கி பியூட்டினா சும்மாவா? கருப்பு நிற உடையில் தமன்னாவின் கலக்கல் போட்டோஸ்
Tamannaah
Viral Photos
Actress
By Bhavya
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் 'வ்வான்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோஸ்,