கிழிந்த பேண்ட், அது அந்த இடத்தில்!! தமன்னாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Tamannaah Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Jai May 10, 2026 06:56 AM GMT
Report

தமன்னா

கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

கிழிந்த பேண்ட், அது அந்த இடத்தில்!! தமன்னாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Actress Tamannaah Recent Photos Fans Trolls

இதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த தமன்னா, இடுப்பு பக்கம் கிழிந்த பேண்ட் அணிந்து சென்றுள்ளார்.

அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த தமன்னாவை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery