உச்சக்கட்ட கவர்ச்சியில் மின்னும் நடிகை தான்யா ரவிச்சந்திரன்!! வாய் பிளக்கும் ரசிகர்கள்..

Tanya Ravichandran Tamil Actress Actress
By Jai Feb 01, 2025 11:30 AM GMT
Report

தான்யா ரவிச்சந்திரன்

தமிழில் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், Trigger, காட் ஃபாதர், அகிலன், ராசாவதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் மின்னும் நடிகை தான்யா ரவிச்சந்திரன்!! வாய் பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Tanya Ravichandran Latest Photoshoot

அடக்கவுடக்கமாக நடித்து வரும் தான்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளானர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.