அடக்கவுடக்கமாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரனா இது!! சட்டை பட்டனை கழட்டி இப்படியொரு போஸ்..
Tanya Ravichandran
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடிப்பில் 2016ல் வெளியான பலே வெள்ளையத் தேவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இப்படத்தின தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அஜிலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்த தன்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தன்யா போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் தன்யா சட்டை பட்டனை கழட்டி கிளாமர் பார்வையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.