டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை தான்யா ரவிச்சந்திரன்!! மிரண்டுபோன ரசிகர்கள்..
Tanya Ravichandran
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
தான்யா ரவிச்சந்திரன்
தமிழில் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், Trigger, காட் ஃபாதர், அகிலன், ராசாவதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.
தற்போது BP180, ரெட்டை தல என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் தான்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது, டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த புது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தான்யாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.







