பழைய ஃபார்முக்கு வந்த அமலா பால்!! ஷார்ட் டிரெஸ் போட்டோஸ்..
Amala Paul
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
அமலா பால்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். தற்போது ஷாட்டான ஷார்ட்ஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



