நைட் பார்ட்டியில் இளம் நடிகருக்கு ரூட்டை போட்ட நடிகை!! வெளுத்து வாங்கிய சர்ச்சை பாடகி
நடிகை
சினிமாவில் நடிகை ஒருவர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கும்போது கட்டுமஸ்தான ஹீரோவுடன் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ஜோடியாக நடிக்க, அந்த நடிகரின் ஆதரவால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் அந்த நடிகை.

டாப் நடிகையாக உயர்ந்தவர் அந்த ஹீரோவை கழட்டிவிட்டுவிட்டாராம். இதுகுறித்து அந்த ஹீரோ சர்ச்சை பாடகியிடம் புலம்பியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்த நடிகைக்கு நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது ரொம்பவே பிடிக்குமாம்.
நைட் பார்ட்டி
வெளிப்படையாக சொல வேண்டுமெனெறால் அது நண்பர்கள் சந்திப்பு போல் இருந்தாலும் அங்கு வரும் இளம் நடிகர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் தளமாக அந்த பார்ட்டியை பயன்படுத்துவாராம் அந்த நடிகை.

அப்படி இளம் நடிகர் ஒருவரை நைட் பார்ட்டியில் பார்த்த நடிகை, அவருடன் நெருக்கமாக பேச முயன்றிருக்கிறார். ஆனால் இளம் நடிகருக்கோ ஆங்கிலத்தில் தப்புத்தப்பாக பேசம் கடுப்பான நடிகை இவர் செட்டாக மாட்டார் என்று கூறி அங்கிருந்து விலகியிருக்கிறார் என்று பாடகி கூறியிருக்கிறார்.
அப்படி அந்த நடிகை பல இளம் நடிகருக்கு ரூட் போட்டிருக்கிறாராம். இப்போது அரசியலிலும் நடிகையின் பெயர் எழ, கொஞ்சம் அடக்கி வாசி என்று கூறியிருக்கிறார் சர்ச்சை பாடகி.