எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் தர்ஷிகா வெளியிட்ட அழகிய ஸ்டில்கள்

Photoshoot TV Program Bigg Boss Tamil 8
By Bhavya Dec 21, 2024 11:30 AM GMT
Report

தர்ஷிகா 

பொன்னி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை தர்ஷிகா.

இந்த சீரியல் கொடுத்த புகழின் மூலம் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று சிறந்து விளையாடி வந்தார்.

எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் தர்ஷிகா வெளியிட்ட அழகிய ஸ்டில்கள் | Actress Tharshika Latest Saree Photos

ஆனால், விஷால் - தர்ஷிகாவுக்கு இடையே நடக்கும் காதல் விஷயம் நெட்டிசன்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தர்ஷிகா அழகாக போஸ் கொடுத்து இருக்கும் சில ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ,