கணவரை போல காதலர்களை கழட்டி விடும் பால் நடிகை.. அப்படியொரு தொழில் பக்தி..

Gossip Today
By Edward Mar 25, 2023 04:16 AM GMT
Report

ஆரம்பத்திலே சர்ச்சை படத்தில் நடித்து அதுவும் மாமனாருடன் கள்ளத்தனம் செய்யும் கட்சியில் நடித்து பல்பு வாங்கிய அந்த நடிகை போகப்போக நல்ல கதைகளை எடுத்து நடித்து வந்தார். அதன்பின் அம்மணி இயக்குனரை காதலித்து விவாகரதும் செய்து விட்டு தனிமரமாக ஜாலியாக என்ஜாய் செய்து வந்தார்.

பின் மும்பை நபர் ஓருவரை காதலித்து திருமணம் வரை சென்று அது போலி என்ற வழக்கையும் சந்தித்து வந்தார். போதும் உன் சவகாசம் என்று இருக்கும் நடிகை அவரை ஒரு காரணத்துக்கு தான் கழட்டி விட்டு இருக்காராம்.

அதாவது நடிகைக்கு ஒரு நடிகருடன் காதல் ஏற்பட்டதால் தான் மும்பை நபரை கழட்டி விட்டு இருக்காராம். தற்போது ஆண் நண்பர்களுடன் சேர்த்து பிகினி ஆடையை அணிந்து முகம் சுளிக்க வைத்தும் வருகிறார்.