முத்துக்களால் செய்த உடையில் ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்கள்

Rakul Preet Singh Photoshoot Actress
By Bhavya Mar 31, 2025 01:30 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது காதலனை சில ஆண்டுகளுக்கு முன் கரம்பிடித்தார்.

முத்துக்களால் செய்த உடையில் ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்கள் | Actress Trendy Photoshoot Stills

ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன், தேவ், என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் காதலியாக நடித்திருந்தார். ஆனால், பெரிதளவில் இப்படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்நிலையில், முத்துக்களால் செய்யப்பட்ட உடையில் அழகிய போஸ் கொடுத்துள்ளார். இதோ,