திருமணமாகாத ஒல்லி இசையுடன் ஊர் சுற்றும் பிரம்மாண்டத்தின் மகள்.. எச்சரித்து அனுப்பிய பிரபலங்கள்..

Gossip Today
By Edward Oct 31, 2022 08:15 AM GMT
Report

பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குனரின் மகள் சமீபத்தில் கிராமத்து படத்தில் நடிக்க அறிமுகமாகி வாய் பேசி வருகிறார். அதிலும் நடித்த ஒரே படத்தில் தலைவித்தாடும் அளவிற்கு அவரின் பேச்சு பெரியளவில் பேசப்பட்டது.

அந்த படம் வெளியாகும் முன்பே டிவி மூலம் முன்னணி நடிகரான நடிகருடன் ஜோடி போட ஆரம்பித்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், வாய்ப்பிற்காக தற்போது ஒல்லிக்கு பேர் போன இசையமைப்பாளருடன் ஜோடியாக ஊர் சுற்றி பழகி வருகிறாராம்.

திருமணமாகாத ஒல்லி இசையுடன் ஊர் சுற்றும் பிரம்மாண்டத்தின் மகள்.. எச்சரித்து அனுப்பிய பிரபலங்கள்.. | Actress Tries Outing Young Music Director

ஏற்கனவே ஒல்லி இசைக்கு பெண் பார்த்து வரும் நிலையில் அம்மணி அவருடன் நெருக்கமாக இருந்து வருகிறாராம்.

அதற்கு காரணம் அவரின் இசை பிடித்ததால் அவரின் இசையில் ஒரு பாடலாவது பாடி அசத்த வேண்டும் என்பது தான் அம்மணியின் ஆசையாம்.

வாய்ப்புக்காக ஒரு பிரம்மாண்டத்தின் மகள் இப்படியா இறங்குவது என்று கோலிவுட்டில் பேசுபொருளாக மாறி வருகிறது. தற்போது அம்மணி முன்னணி நடிகைக்கு இணையாக இன்ஸ்டாவில் கிளாமர் லுக் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.