ஒல்லி நடிகருடன் இரவு பார்ட்டியில் கும்மாளம்! 37 வயது நடிகையின் வைரல் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நடித்து வரும் திருமணமாகாத நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டம் வென்று முதல் படமே சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்து ஹிட் கொடுத்து பிரபலமானார் நடிகை திரிஷா.
ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசமே உள்ளது. 50 படங்களுக்கும் மேல் நடித்திருந்த திரிஷா படவாய்ப்பில்லாமல் சில காலம் தினிமையில் இருந்து வந்தார்.
மேலும் காதல், நிச்சயதார்த்தம் என தோல்விகளையும் சந்தித்து மன அழுத்தத்திலும் இருந்தார். இதைபோக்கி 96 படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்களின் கனவுக்கன்னி இடத்தை தக்கவைத்து வந்தார். சமீபகாலங்களாக நடிகர் நடிகைகளின் பார்ட்டி புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.
இதையடுத்து தற்போது திரிஷாவின் இரவு நேர பார்ட்டி புகைப்படங்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் நடிகர் தனுஷுடன் இருக்கி அணைத்தடி மது குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
